stanelyrajan.wordpress.com
தேர்தல் துளிகள் 26/03/2019
உடல்நலக்குறைவால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்தார் முதல்வர் ராமசந்திரன், ஜெயா என அந்த கட்சி முதல்வர்களுக்கு இந்த உடல்நலகுறைவு என்பது வழக்கமான ஒன்று அந்த சென்டிமென்டுக்கு பழனிச்சாமியும் தப்பவில்லை என…