stanelyrajan.wordpress.com
ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு
“நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை வாழிய நிலனே”. அதாவது ஏ நிலமே! நீ நாடாகவோ, கழனியாகவோ காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந…