stanelyrajan.wordpress.com
சகிக்கமுடியாததாக தெரியவில்லை
புரட்சி என்றால் என்னவென்றே தெரியாதவரை புரட்சி தலைவரென்றும், தியாகத்திற்கு அர்த்தமே தெரியாதவரை தியாக தலைவியியென்றும், ஒரு களமும் காணாதவரை தளபதி என்றும் சொல்லிகொண்டிருப்பதை விட சவுக்கிட்டார் ஒன்றும் …