stanelyrajan.wordpress.com
தமிழகம் உணர்ந்த உண்மை..
எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,அழகுடையான் பேதை எனல் அதாவது அழகான மேகம் மழையைத் தராவிட்டால் துன்பமாம். இனிய புல்லாங்குழல் த…