stanelyrajan.wordpress.com
உலக குத்துசண்டை சாம்பியன்களிலே 17 வயதிலே பட்டம் பெற்றவர் மைக் டைசன்
பிறப்பிலே அவர் முரடர், அதுவும் தந்தை கைவிட்டு போனபின் தாயின் பாதுகாப்பில் வளரும்பொழுது அந்த பிஞ்சு மனமும் பாதிக்கபட்டது என்கின்றார்கள் ஒரு வகையான விரக்தியிலே வளர்ந்தார், தாய் படும் துன்பங்கள் அவருக…