stanelyrajan.wordpress.com
நாஸ்ட்ராடாமஸ் பற்றிய தொடர்
நாஸ்ட்ராடாமஸ் பற்றி தொடர் எழுது என சிலர் சொல்கின்றார்கள் அவரை பற்றி எழுதலாம், அவர் ஒரு யூத கிறிஸ்தவர். 1500 களில் பிரான்சில் வசித்தவர். யூதரிலும் ஜோதிடம் உண்டு அப்படியாக இவருக்கும் வந்திருக்கின்றது…