stanelyrajan.wordpress.com
நாட்டியத்திற்கு பத்மினி…
அழகான பழம் சினிமா பாடல்களை பார்த்துகொண்டிருந்தேன், பத்மினி பாடல்கள். சும்மா சொல்லகூடாது மனுஷி அந்த பரத முனிவரும் எழுந்து கைதட்டும் வண்ணம் அற்புதமான நடன கலைஞர். முகங்களில் அத்தனை உணர்ச்சிகளையும் கொண…