siliconshelf.wordpress.com
நானே புரிந்துகொண்டுவிட்ட கவிதை
(மீள்பதிவு) கவிதையை மொழிபெயர்த்தால் அனேகமாக கவித்துவம் போய்விடுகிறது என்று உணர்வதைப் பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன். மொழிபெயர்த்தாலும் கவித்துவம் உள்ள கவிதை இது. வோலே சோயிங்கா 1963-இல் எழுதியது.…