siliconshelf.wordpress.com
சூப்பர் டீலக்ஸ் – திரைப்பட விமர்சனம்
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று Pulp Fiction. அது வெளியானபோது நான் அமெரிக்காவில்தான் வசித்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்தைப் பார்த்த நெருங்கிய நண்பன் மனீஷ் அடுத்த நாளே என்னை இழுத்துக் கொண்ட…