siliconshelf.wordpress.com
அரதப்பழசு திரைப்படம் – அசூத் கன்யா (1936)
நான் ஹிந்திப் படங்களைப் பார்க்க ஆரம்பித்ததே என் பதின்ம வயதுகள் முடிந்த பிறகுதான். அப்போதே அசூத் கன்யா திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அதன் பின்கதை அத்தனை சுவாரசியமாக இருந்தது. அஷோக் கும…