siliconshelf.wordpress.com
தமிழறிஞர் வரிசை 17: வில்லுப்பாட்டுக்களை எழுதிய அ.க. நவநீதகிருஷ்ணன்
2009-இல் இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான் இவரது பேரை முதல் முறையாக கேள்விப்பட்டேன். மறைந்த சேதுராமன் அவரைப் பற்றி ஒரு அறிமுகக் கட்டுரை எழுதினார். பள்ளியில் தமிழாசிரியர், இலக்கியக் கட்ட…