siliconshelf.wordpress.com
ரா.கி. ரங்கராஜனின் ‘நான், கிருஷ்ணதேவராயன்’
எனக்கு ரா.கி.ர.வைப் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை. என் கண்ணில் அவர் இலக்கியம் படைக்கவில்லை. அவரது முக்கியத்துவம் குமுதத்தின் வெற்றியின் மூலம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதில் அவரது பங்களிப்புதான்.…