siliconshelf.wordpress.com
கள்வனின் காதலி
பாய்ஸ் கம்பெனி நாடகம் மாதிரி சிம்பிளான கதைதான். ஆனால் கல்கியின் நடை அதை சுவாரசியமானதாக மாற்றுகிறது. கதை தெரிந்திருக்கலாம். முத்தையன் ஹீரோ. ஏழை. ஒரே தங்கை அபிராமி. அவனுக்கும் கல்யாணிக்கும் காதல். கா…