seithupaarungal.com
செய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்!
கைவினை கலைஞர் வனிதா பிரபு கற்றுத்தருகிறார்… தேவையான பொருட்கள்: சில்பகார் – 1 பாக்கெட் அக்ரலிக் நிறங்கள் – ப்ளூ, கோல்டு பிரஷ் கத்திரிகோல் முகப்பவுடர் எப்படி செய்வது? சில்பகார் என்ப…