seithupaarungal.com
பிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி?
தேவையானவை: அரிசி ரவை – 2 கப் பிரண்டை சாறு – 6 கப் பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: பிரண்டையை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸிய…