seithupaarungal.com
பாரம்பரிய முறையில் அதிரசம் செய்வது எப்படி?
நல்ல தரமான பச்சரிசியை நற நற பக்குவத்தில், கிட்டத்தட்ட ரவையைவிட கொஞ்சம் பொடியாக அரைத்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு 600 கிராம் வெல்லம் சேர்க்க வேண்டும். வெல்லத்தை பாகு காய்ச்சி அதை நன்கு வடிகட்…