seithupaarungal.com
ஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை!
ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவைய…