seithupaarungal.com
செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்
பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள் குழந்தைகள் வளர வளர அவர்கள் பயன்படுத்திய துணிகள் போட முடியாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை துணிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்துவிடலாம். சில துணிகள…