seithupaarungal.com
”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு!
“இங்கே தரையில் படுத்திருப்பது குழந்தையல்ல. எனது இதயம்தான், தரையில் கிடக்கிறது. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, வேறு யாரிடமும் சேர்ந்து இருக்க மறுக்கிறான். எனது பணியில் பாதி நாள் முடிந்துவிட்டத…