seithupaarungal.com
குழந்தைகளுக்கான சத்துள்ள ஸ்னாக்ஸ்: கடலை உருண்டை
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – 2 கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன் அரிசி மாவு – சிறிது. செய்வது எப்படி? வேர்க்கடலையை சுத்தம் செய்து, தோல் நீக்கிக்கொள்ளுங்கள்…