seithupaarungal.com
பண்டிகை நாட்களில் பரிசளிக்க ஒரிகாமி தாம்பூலப் பை செய்யலாம்!
இதோ பண்டிகை நாட்கள் வரிசைக் கட்டி வர இருக்கின்றன. இந்த நாட்களில் வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசளிக்க ஒரிகாமி எனப்படும் மடிப்பு கலையின் மூலம் அழகான தாம்பூலப் பை செய்யலாம். கற்றுத் த…