seithupaarungal.com
வீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
வீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச…