seithupaarungal.com
வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிப்பது எப்படி?
மிக எளிய முறையில் வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பால் – 2 கப் சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன் பாதாம் பருப்பு , முந்திரி பருப்பு – தலா 4 ஏலக்காய்- அரை டீஸ்பூன் …