seithupaarungal.com
குழந்தைகளுடன் பேசுவது எப்படி?
செல்வ களஞ்சியமே – 96 ரஞ்சனி நாராயணன் சென்னையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம், ரயிலில். பக்கத்து இருக்கையில் ஒரு சிறுமி. பார்த்தவுடன் ரொம்பவும் சிநேகிதமாகச் சிரித்தாள். தனது தந்தையுடன் ‘statue…