seithupaarungal.com
இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!
இறால் கழுவி சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும், இதற்கு பயந்தே பல சமயங்களில் இறால் வாங்குவதை தவிர்ப்பதுண்டு. எங்கள் பகுதியில் மீன் விற்கும் அக்காவிடம் இறாலை உரிக்கக் கற்றுக் கொண்டேன். இறாலை தற…