seithupaarungal.com
கிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் ஷாஜியா இல்மி. இவரையும், டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியையும் ஒப்பிட்டு, முன்னாள் பத்திரிகை கவுன்சில் தலைவரும் ஓய்வுபெற்ற ந…