seithupaarungal.com
வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி
சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சி…