seithupaarungal.com
இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!
தமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள…