seithupaarungal.com
ஆன்லைன் ஷாப்பிங் 7 மடங்கு வளர்ச்சி பெறும் :ஆய்வு
இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வணிகம் இன்னும் 7 ஆண்டுகளில் 7 மடங்கு வளர்ச்சி பெற்று 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என தெரியவந்துள்ளது. இ டெய்லிங் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் ஆஷிஷ் ஜலான…