seithupaarungal.com
ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்!
ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. …