seithupaarungal.com
தலைமை பொருளாதார ஆலோசகராக பதவியேற்றார் அரவிந்த் சுப்ரமணியன்
இந்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் அரவிந்த் சுப்ரமணியன் பதவியேற்றார். மத்திய நிதித்துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், கடந்த செப்டம்பரில், ரிசர்வ் வங்கிய…