seithupaarungal.com
பெண்கள் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட அமைச்சகம்
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க மத்திய சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள…