seithupaarungal.com
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை: முதல்வர் சித்தராமையா
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்ட…