seithupaarungal.com
ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் …