seithupaarungal.com
`கவுரவ’ கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
‘கவுரவக்’ கொலைகளைத் தடுக்க மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சேலத்தில்…