seithupaarungal.com
சிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி!
மனித வாழ்வில் மலர்களின் பங்கு அதிகமானது. மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காரணியாக மலர்களை பயன்படுத்தும் வழக்கம் ஆதிகாலம் முதல் உள்ளது. வளர்ந்து வரும் தற்போதிய நாகரிக வாழ்வில் மலர்களின் பயன்பாடு அத…