seithupaarungal.com
இடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் தயாரிக்க பயிற்சி!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், உடனடி உணவுகள் (ரெடிமிக்ஸ்) தயாரிப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நாளை (20.08.2014) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கோதுமை பருப்பு அடை, …