seithupaarungal.com
25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நுழைவு வகுப்புகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த பள்ளிகளின் பட்டியலைத் தய…