seithupaarungal.com
தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு
தக்காளி விலை ரூ. 100ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது என்கிற நிலைக்கு நம்முடைய சமையல் முறை சென்றுவிட்டது. உண்மையில் தக்காளி சில பத்தாண்டுகளில்தான் இந்திய சமையலில் முக்கியத்…