seithupaarungal.com
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை
முதல் திரைப்படமான ஆரோகணம் மூலம் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை…