seithupaarungal.com
நீதிபதி நியமனம் தொடர்பாக மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்: பாஜக
கட்ஜு எழுப்பியுள்ள நீதிபதி நியமன சர்ச்சை தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசி…