seithupaarungal.com
100 மில்லியன் ஃபேஸ்புக் லைக் பெற்று ஷகிரா சாதனை!
சர்வதேச அளவில் எந்த பிரபலமும் பெறாத சாதனையை பெற்றிருக்கிறார் பாப் பாடகர் ஷகிரா. ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ஷகிராவின் பக்கத்துக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில…