seithupaarungal.com
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!
தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் புதியதாக மருத்துவ படிப்பில் சேரும் மாணவ…