seithupaarungal.com
25 ஆண்டுகளுக்குப் பின் தங்க உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சியது ரஷ்யா!
25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க உற்பத்தியில் அமெரிக்காவை முறியடித்துள்ளது ரஷ்யா. சீனா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக தற்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது ரஷ்யா. 2013 ஆம் ஆண்டில் 254 241 டன் தங்கத…