seithupaarungal.com
உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதிலடி
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அறிக்கைவிட்டு உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா என திமுக தலைவர் கருணாநிதிக்கு பதில் அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்…