seithupaarungal.com
வானவராயன் வல்லவராயன் முதல் பார்வை!
பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோ…