seithupaarungal.com
அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா!
சங்கமம் படத்தில் அறிமுகமானவர் விந்தியா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த இவர், திருமணமானவுடன் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவின் சார்பில…