seithupaarungal.com
சுட்ட கத்திரிக்காய் துவையல்
எளிய சமையல் காமாட்சி மகாலிங்கம் நல்ல பெரிய சைஸ் கத்தரிக்காயை அனலில் சுட்டு துவையல் தயாரித்தால் சுவையாக இருக்கும். நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன். மிகவும் நன்றாகத் தோல் உரிக்க வந்தது. உங்களுட…