seithupaarungal.com
மார்கழி கோலங்கள் : புள்ளியும் ரங்கோலியும் இணைந்த கோலம்!
மார்கழி கோலங்கள் வரிசையில் இன்றைய கோலம், புள்ளியும் ரங்கோலியும் இணைந்த கோலம். முதலில் 5 புள்ளி 3 வரிசை 3 முடிய நேர்ப்புள்ளி வைத்துக் கொள்ளுங்கள். படத்தில் காட்டியுள்ளபடி முத்லில் புள்ளிகளை இணைத்து …