seithupaarungal.com
சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!
ருசியுங்கள் ஒரு அவசரமென்றால் வீட்டில் பருப்புப் பொடி இருந்தால்,சாப்பாட்டை சிம்பிளாக ஒரு வேளை முடித்துக் கொள்ள உதவும் சமய ஸஞ்ஜீவினி இது.. ஒரு பச்சடி, சாதா ரசம்,அப்பளாம், வடாம், வற்றல் என்று பொரித்து…